My Village

Sunday, April 24, 2011

Wish you Happy Easter

  ...

Friday, April 15, 2011

சொர்க்கம்

வயல் வெளி பார்த்து வரட்டி தட்டி ஓணான் பிடித்து ஓடையில் குளித்து எப்படியோ படித்த நான்   ஏறி வந்தேன் நகரத்திற்கு! சிறு அறையில் குறிகி படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழ்கிறேன்   கணிபொறியோடு! சிறியதாய் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து   நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க... மனசு தொட்டு வாழும் வாழ்க்கை மாறிப்போகுமோ மௌசு...