
1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு2) ஆடுற மாட்ட ஆடி கறக்கணும்...பாடுற மாட்ட பாடி கரக்கணம்3) கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன்4) அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7) பாம்பின் கால் பாம்பறியும்8) அழும் பிள்ளை பால் குடிக்கும்9) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை10) வீட்ல எலி வெளியில புலி11) விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தபபான்னானாம்...12) ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது13) தாய் எட்டடி பாய்ந்தால்...