My Village

Wednesday, July 27, 2011

FAEA Scholarship 2011 : உயர் படிப்புக்கு உதவி தொகை வழங்கும் நிறுவனம்

Foundation for Academic Excellence and Access (FAEA)  என்ற நிறுவனம் சமுகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கி உள்ள மாணவ/மாணவியர்களுக்கு உயர் படிப்புக்கு உதவி தொகை வழங்குகின்றது.

 

இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து உயர்நிலை படிப்பு (பொறியியல் / மருத்துவம் / மற்றும் பல) பயில விரும்பும் தகுதி உள்ள மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கபடுகின்றது.

 

எல்லா வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை விண்ணப்பதாரரின் மதிப்பெண், குடும்பத்தின் ஆண்டு வருமானம் மற்றும் முந்தைய கல்வி ஆண்டுகளில் மாணவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகளை பொறுத்து அமையும். அதனால் தகுதி உள்ள மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

 

மேலதிக தகவல்களுக்கு http://faeaindia.org/index.asp என்ற வலைதளத்தை பார்வையிடவும்.

 

இல்லையென்றல் prathinam3@gmail.com என்ற மின்னஞ்சலில் எப்போதும் நீங்கள் அணுகலாம்.

 

0 comments:

Post a Comment