My Village

Saturday, August 23, 2014

Tamil

1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு2) ஆடுற மாட்ட ஆடி கறக்கணும்...பாடுற மாட்ட பாடி கரக்கணம்3) கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன்4) அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  7) பாம்பின் கால் பாம்பறியும்8) அழும் பிள்ளை பால் குடிக்கும்9) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை10) வீட்ல எலி வெளியில புலி11) விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தபபான்னானாம்...12) ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது13) தாய் எட்டடி பாய்ந்தால்...

Sunday, August 3, 2014

தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்By அரியலூர்,First Published : 04 August 2014 05:17 AM ISTஅரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிறைவடைந்த சுயதொழில் செய்ய விரும்பும் ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ....

Saturday, June 21, 2014

Current Openings at Dubai :Al Nabooda Automobiles LLC

Current Openings at DubaiDubai :  http://www.nabooda-auto.com/openings_dxb.htmSharajah : http://www.nabooda-auto.com/openings_shj.htmFujarah : http://www.nabooda-auto.com/openings_fuj.htmEstablished in 1976 as a part of Khalifa Juma Al Nabooda group, Al Nabooda Automobiles LLC is the authorised dealer in Dubai and Northern Emirates for Audi, Porsche and Volkwagen. As exclusive distributors for these coveted automobile marques, Al Nabooda offers...