
வழக்கம் போல் - அழைக்கும்தொலைபேசி அழைப்பு.ஆனால் வழக்கம் போல்முடியவில்லை – இந்த அழைப்பு.ஏன்? என்ன பிரச்சனை? என்ன மாற்றம்?ஏன் இந்த சோகம் கலந்த குரல்?எதிர் முனையில் குரல் "மகள் சிரிக்கிறாள்"என்னிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும்.சந்தோசப்பட வேண்டிய செய்திக்குஎதற்கு இந்த சோகம், இல்லைஅவள் சிரிப்புக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்நினைத்து பார்தேன் சந்தோசம் பறந்துவிட்டது.பக்கத்தில் இருந்து பார்த்துகொள்ள வேண்டியவன்பலநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகவிதை...